Breaking News

ராணுவ அதிகாரியின் பிரியா விடை நிகழ்வின் - புலம்யெர் தமிழர்களின் உணர்வுகள் என்ன? (காணொளி)

சிங்கள ராணுவ கேணலான ரத்தணபிரிய என்ற அதிகாரியின் பிரியாவிடையின் போது வன்னி வாழ் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியி ருந்த நன்றி உணர்வானது புலம்யெர் தமிழர் மத்தியில் பலத்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி இருந்தது.

இந்த விடயம் சாா்பாக  தொலைக்காட்சிக ளின் செய்திகளுக்கு அப்பால் என்ற நிகழ்ச் சியில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழ்கள் வெளிப்படுத்திய காரசாரமான கருத்துக்கள்: