இராணுவ அதிகாரி தற்கொலை!!! - THAMILKINGDOM இராணுவ அதிகாரி தற்கொலை!!! - THAMILKINGDOM

  • Latest News

    இராணுவ அதிகாரி தற்கொலை!!!

    கயிட்ஸ் அராலி இராணுவ முகாம், இராணுவ அதிகாரி ஒருவர் தனது உத்தி யோகபூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். 

    இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ரத்னபுரி – உடகிரில்ல பிர தேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ அதிகாரி ஆவார். இச் சம்பவம் தொடர்பாக கயிட்ஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: இராணுவ அதிகாரி தற்கொலை!!! Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top