Breaking News

பிரதி அமைச்சர்கள் இருவர் இராஜாங்க அமைச்சர்களாக நியமனம்.!

ஜே.சி.அலவத்துவல மற்றும் லக்கி ஜயவர்தன ஆகியோர் இராஜாங்க அமைச் சர்களாக நியமனமாகியுள்ளனா். 

இவர்கள் இருவரும் பிரதி அமைச்சர் களாக இதுவரை செயற்பட்டனர். ஜே.சி.அலவத்துவல உள்நாட்டலுவல் கள் பிரதி அமைச்சராக செயற்பட்டது டன், தற்போது குறித்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன நியமிக் கப்பட்டுள்ளார்.