Breaking News

பதவி கிடைத்தால் பொறுப்பேற்கத் தயாா் - தயா­சிறி.!

சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை எனக்கு பெற்­றுக்­கொ­டுத் தால் அதனைப் பொறுப்­பேற்­ப­தற்கு நான் தயா­ரா­கவே உள்ளேன் என்று சுதந்­திரக் கட்­சியின் மாற்று அணியின் முக்­கி­யஸ்தர் தயா­சிறி ஜய­சே­கர விவரித் துள்ளாா்.

இக்­கட்­டான இச் சூழலில் சுதந்­தி­ரக்­கட்­சி யின் செய­லாளர் பத­வியை பொறுப்­பேற்று கட்­சியை கட்­டி­யெழுப்பி மீண்டும் பழைய நிலைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு என்னை அர்ப்­ப­ணிக்கத்  தயா­ராகியுள்ளேன்.

ஸ்ரீ­லங்கா சுதந்திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பதவி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ர­வுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக வெளி­வந்­து­கொண்­டி­ருக்கும் தக­வல்கள் குறித்து வினாவி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளாா்.

 தயா­சிறி ஜய­சே­கர இது­தொ­டர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்; ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை பொறுப்­பேற்­கு­மாறு எனக்கு இது­வரை யாரும் அறி­விக்­க­வில்லை. அவ்­வாறு எந்­த­வொரு கோரிக்­கையும் விடுக்­கப்­ப­ட­வு­மில்லை.

ஆனால் சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை எனக்கு வழங்­கு­வ­தற்கு கட்­சியின் தலைமை தீர்­மா­னிக்­கு­மாயின் அப் பத­வியை பொறுப்­பேற்று கட்­சியை முன்­னேற்­று­வ­தற்கு நான் தயா­ராக இருக்­கின்றேன். தற்­போ­தைய  இக்­கட்­டான சூழலில் சுதந்­தி­ரக்­கட்­சியை மீண்டும் பழைய நிலையில் மாற்று வதற்கு முன்­னேற்­றப்­பா­தையில் வழி­ந­டத்த செய­லாளர் பத­வியை பொறுப்­பேற்க நான் தயா­ரா­கவே உள்ளேன்.

எனக்கு சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை பெற்­றுத்­த­ர­வுள்­ள­தாக யாரும் இது­வரை அறி­விக்­க­வில்லை. எனினும் அவ்­வாறு ஒரு சந்­தர்ப்பம் கிடைத்தால் அதனை பயன்­ப­டுத்­து­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­ட­போது அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பேர் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி சுயா­தீன அணி­யாக செயற்­ப­டு­கின்­றனர். அந்த 16 பேரின் அணியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ரவை தவிர ஏனையோர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­து­ள்ளனா்.

கூட்டு எதி­ர­ணியில் அங்­கத்­துவம் வகிக்கத் தான் தயா­ரில்லை என தயா­சிறி ஜய­சே­கர கூறி­வ­ரு­கின்றார். தயா­சிறி ஜய­சே­க­ர­வுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக வெளி­வந்­து­கொண்­டி­ருக்கும் தக­வல்கள் குறித்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளாா். 

 மேலும் தெரிவிக்கையில்....,

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை பொறுப்­பேற்­கு­மாறு எனக்கு இது­வரை யாரும் அறி­விக்­க­வில்லை. அவ்­வாறு எந்­த­வொரு கோரிக்­கையும் விடுக்­கப்­ப­ட­வு­மில்லை. ஆனால் சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை எனக்கு வழங்­கு­வ­தற்கு கட்­சியின் தலைமை தீர்­மா­னிக்­கு­மாயின் அந்தப் பத­வியை பொறுப்­பேற்று கட்­சியை முன்­னேற்­று­வ­தற்கு நான் தயா­ராக இருக்­கின்றேன்.

தற்­போ­தைய இந்த இக்­கட்­டான சூழலில் சுதந்­தி­ரக்­கட்­சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்­டு­வந்து முன்­னேற்­றப்­பா­தையில் வழி­ந­டத்த செய­லாளர் பத­வியை பொறுப்­பேற்க நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன். ஆனால் எனக்கு சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை பெற்­றுத்­த­ர­வுள்­ள­தாக யாரும் இது­வரை அறி­விக்­க­வில்லை.

எனினும் அவ்­வாறு ஒரு சந்­தர்ப்பம் கிடைத்தால் அதனை பயன்­ப­டுத்­து­வ­தற்கு நான் தயா­ராக இருக்­கின்றேன் என்றார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­ட­போது அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த சுதந்­தி­ரக்­கட்­சியின் 16பேர் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி சுயா­தீன அணி­யாக உள்ளனா்.

அந்த 16 பேரின் அணியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­க­ரவை தவிர ஏனையோர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்­து­ செ­யற்­ப­டு­கின்றனர். எனினும் கூட்டு எதி­ர­ணியில் அங்­கத்­துவம் வகிக்கத் தான் தயா­ரில்லை என தயா­சிறி ஜய­சே­கர தெரிவித்துள்ளாா்.