Breaking News

அரசியலில் இருந்து விக்னேஸ்வரன் விலக வேண்டும் - ஹெல உறுமய.!

வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசயலில் இருந்து விலக வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய வின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நடைபெற்றது உள் நாட்டு யுத்தம் அல்ல, விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி இத்தியாவும், அமெரிக்காவும் இலங்கை இராணு வத்திற்கு எதிராக முன்னெடுத்த யுத் தத்தையே இராணுவம் வெற்றி கொண்டது.

எனவே விக்னேஸ்வரன் உள்ளிட் டோர் வடக்கில் தைரியமாக அரசியல் செய்கின்றனர். ஜாதிக ஹெல உரி மையைக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச் சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.