பரந்தன் சந்தியில் வாகன விபத்து இருவர் படுகாயம்.!
பரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத் தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய பஸ் வண்டி அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரி விப்பதுடன் வீதியில் நின்ற ராணுவ வீரர் ஒருவரும் வேறு ஓர் பஸ்ஸின் நடத்துனருமே விபத்தில் காய மடைந்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை கிளி நொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.








