கொழும்பு - அட்டன் பிரதான வீதியில் போக்குவரத்துத் தடை
கொழும்பு - அட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட் டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
மயைகத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை தொடா்வதால் பல்வேறு பகுதிகளில் பாதிப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளதுடன் கொழும்பு - அட் டன் பிரதான வீதியின் செனன் தோட் டப் பகுதியில் மண்சரிவு இடம் பெற்றுள்ளதால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.








