Breaking News

சப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே.!

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சப்ரகமுவ மகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உத்தியோகபூர்வ விஜ யம் ஒன்ற‍ை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள நிலையிலேயே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு பதில் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளாா்.