Breaking News

வீதி விபத்தில் இரு பொலிஸார் பலி.!

அநுராதபுரம், ஹபரண வீதியின் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கெப் ரக வாகனம் மோதியமையினாலேயே இவ் விபத்து நேற்றிரவு நடைபெற்றதாக தெரி விக்கும் பொலிஸார், சம்பவம் தொடர் பில் மேலதிக விசாரணைகளை முன் னெடுத்துள்ளனா்.