வலிந்து உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - சித்தார்த்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தான் தெளிவான சிந்தனையுடன் கட்சித் தலைவர்களு டன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகுமென பாரா ளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளாா்.
இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 91 ஆவது பிறந்தநாள் விழா யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ் வாறு தெரிவித்துள்ளாா்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலி ந்து கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தான் தலைவர்களுடன் பேச்சுவார்தை நடத் தப்பட்டு உருவாக்ப்பட்ட கூட்டணி.
அது மிக விஸ்தீரணமாக மிக நீண்ட காலம் தமிழ் மக்களுக்கான போராட் டங்கள், விடுதலை நோக்கிய பாதை போன்ற மிகத் தெளிவான சிந்தனையுடன் பற்றுறுதியுடன் நகா்ந்து கொண்டிருந்தது.
அண்ணன் அமிர்தலிங்கத்தை இன்று நினைவு கூருகின்ற வேளையில் தமிழ் மக்களுக்காக விட்டுச் சென்ற கொள்கைகள் விதிகள் கோட்டுபாடுகளை நாங் கள் ஞாபகப்படுத்துவதோடு அவை பாடமாக அமைந்துள்ளது.
அப் பாடத்தில் இருந்து நாங்கள் எங்களைத் திருத்தி தொடர்ந்து செல்ல வேண் டும். நாங்கள் பாடம் படிக்கின்றோம். ஆனால் திருந்துவதாக இல்லை. இதனை மாற்றுவதன் மூலம் சரியான அரசியல் தீர்வு ஒன்றை பெற வேண்டுமென்பது டன் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.