Breaking News

நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை - திகாம்பரம்

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செய லாளர் கோதாபாய ராஜபக்ஷவை களமிறக்கினால் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது. 

என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயகார தெரிவித்தார். அத்தோடு நாட் டின் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொண்ட ஒருவரையே மஹிந்த களமி றக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் இன்று சர்வதேச விவகாரமாகி விட்டது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் மஹிந்த தலைமையில் பொது எதிரணியின் உறுப்பினர்களின் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் உறுதியான தீர்மானங்கள் மேற்கொள் ளும் சாத்தியப்பாடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.