விமல், பிரசன்ன ரணவீர பாராளுமன்ற அமா்விற்குத் தடை.!
பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும், பிரசன்ன ரணவீரவுக்கும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற ஒழுங்குவதிகளை மீறி யமையினால் இவர்களுக்கு எதிராக பாராளுமன்றதில் நிறைவேற்றப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விமல்வீரவன்சவுக்கு இர ண்டு வார கால தடையும், பிரசன்ன ரண வீரவுக்கு நான்கு வார கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விமல்வீரவன்சவுக்கு இர ண்டு வார கால தடையும், பிரசன்ன ரண வீரவுக்கு நான்கு வார கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.