Breaking News

சர்வதேச அபிவிருத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் சந்திப்பு - ஜனாதிபதி.!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழ ங்கும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இரவு ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. 

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முக வரமைப்பு, உலக வங்கி, ஆசிய அபிவி ருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதி யம் ( IMF) மற்றும் அமெரிக்காவின் சர்வ தேச அபிவிருத்தி முகவரமைப்பு (USAID), கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) ஆகியன இந்நிகழ் வில் கலந்து சிறப்பித்துள்ளனா்.