Breaking News

அலரி மாளிகைக்குள் மர்ம இருட்டறை என்கிறாா் - நளின் பண்டார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரி மாளிகைக் குள் மர்ம இருட்டறை ஒன்று காணப்பட்டதாகவும் அந்த அறையிலேயே அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டதாகவும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கை யில்  மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அலரி மாளிகைக்குள் அர சியல்வாதிகள் பிரவேசிக்க அச்சம் கொள்வார்கள். 

ஆனால் அவர்களே மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரிமாளிகை சிறப் பாக காணப்பட்டதாக தற்போது பெருமை அடைவதாகத் தெரிவித்துள்ளாா்.