தமிழ்த்தேசிய உறுப்பினா்களின் முதுகில் குத்த வேண்டிய அவசியமில்லையென - சுரேஸ்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய தேவையில்லையென ஈழ மக் கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரி வித்துள்ளார்.
வேண்டுமானால் அவர்களுக்கும் எமக் கும் இடையில் ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த இணக்கப்பா ட்டை நாம் மீறியிருந்தால் அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் பல வருடங்களாக பேசப்பட்ட போதும் அவ் இணக்கப்பாடு எதுவும் எட் டப்படவில்லை
தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமை தொடர்பாக சிந்தித்து வரும் நிலையில் சிறுபிள்ளைத் தனமான கருத்துக்களை கூறுவது தமிழ் மக் களது எதிர்காலத்திற்கு சிறப்பில்லையெனத் தெரிவித்துள்ளாா்.








