மக்களே எச்சரிக்கை! நிறமூட்டிய அரிசி வகைகள் விற்பனைக்கு வருகின்றது.!
பாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன் ஜெனரல் இக்ரம் உல் ஹக் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நாளை 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு விஜயம் ஆகவுள்ளாா்.
நாட்டரிசிக்குப் பதிலாக தற்போது நிற மூட்டிய அரிசி விற்பனை செய்யப்படு வதாக, சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கம்பஹா, குருநாகல், பசறை, அநுராதபு ரம், உள்ளிட்ட பகுதிகளில் இந்த அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் சிவப்பு நிறத்தில் அரிசி காணப்படுமாயின் அல்லது விரலில் வர்ணங்கள் ஒட்டும் பட்சத்தில், இது குறித்து அறியத் தரு மாறும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிவப்பு அரிசிக்குப் பதிலாக வர்ணம் கலக்கப்பட்ட வேறு அரிசி வகைகள், சந் தையில் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் இது சம்பந்தமாக மிகவும் அவ தானமாகச் செயற்பட வேண்டுமென செயலாளர் மகேந்திர பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளாா்.