Breaking News

ஹெரோயினுடன் ஹைபிரிட் சுதா கைது.!

13 மில்லின் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஹைபிரிட் சுதா என்ற ழைக்கப்படும் சமீர என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். 

இவர் கொழும்பு குற்றவியல் அதிகாரி களினால் பாதுக்கை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ள னர்.