பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத் தின் பேச்சாளர், ஹீதர் நுவேட் வெளி யிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண் டவாறு தெரிவித்துள்ளாா்.