மஹிந்த பிரதமரானதால் தமிழ் மக்கள் அச்சம் - மாவை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதனால் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளாா்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல் லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக வியியலாளர் சந்திப்பில் இவ்வாறு விவரித்துள்ளாா்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தி யில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச் சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடை பெறுவதால் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நாட்டு மக்களும் சர் வதேச சமூகமும் விரும்பியிருந்தது.
அதற்கமைய பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டு அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சிறுபான்மைக் கட்சிகள் பலவும் ஆத ரவை வழங்கி வெற்றி பெற வைத்தனர்.
இதில் தமிழ் மக்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதாவது தீர்மானிக் கும் சக்தியாக தமிழர் தரப்பு அக்கால கட்டத்தில் இருந்தமையால் நல்லாட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கு உதவியிருந்தது.
ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாற்றங்கள் நாட்டில் கொந்த ளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கின்றன.
யாரும் எதிர்பார்க்காத சூழலில் யாருடனும் பேசாமல் ஜனாதிபதி தனித்தே இத்தகையதொரு முடிவை எடுத்திருக்கின்றார். எங்களைப் பொறுத்த வரை யில் யார் பிரதமர் என்பதை விட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ப தே கோரிக்கை எனத் தெரிவித்துள்ளாா்.