திலீபனின் நினைவு அனுஸ்டிக்கப்பட்டதால் அரசிற்கு பாதிப்பு - வடமாகாண ஆளுநர்
விடுதலைப்புலிகள் அமைப்பின் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்ப தற்கு அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குர நிராகரித்துள்ளார்
ஐலன்டிற்கு கருத்து தெரிவிக்கையி லேயே ரெஜினோல்ட் குரே இதனை தெரிவித்துள்ளார்.
தீலிபனின் நோக் கம் ஏதுவாகியிருப்பினும் அவர் விடு தலைப் புலிகள் சார்பில் உண்ணா விர தமிருந்து உயிர் நீத்தார்.
என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் திலீபனை நினைவுகூருவதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் அளி க்க முடியாதென புலம்பியுள்ளாா்.
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தின் பின்னரும் அரசாங்கம் இன்னமும் வடபகுதி மக்களின் மனங்களை வெல்லவில்லை என தெரிவித்துள்ள ஆளுநர் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டாலும் வடபகுதி மக்களை தோற்கடிக்கப்பட் டவர்களாக கருதக் கூடாதெனத் தெரிவித்துள்ளாா்.
தமிழ் மக்கள் மீண்டும் நம்பிக்கையை பெறுவதற்காக சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ள குரே சாதாரண மக்க ளின் அபிலாசைகளை அரசியல் நோக்கங்களுடன் இணைத்து பார்க்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கியதேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜேவிபியும் பொதுக்கூட்டணியை அமைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
முன்பு சரத்பொன்சேகாவிற்கும் சிறிசேனவிற்கும் இவர்கள் ஆதரவு நல்கிய தாக தெரிவித்துள்ள ஆளுநர் இதன் காரணமாக அவர்கள் மீண்டும் இணைவ தற்கான சந்தா்ப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.