இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் மற்றும் சம்பந்தன் சந்திப்பு.!

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர்களான லலித் மண்சிங் மற் றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனா்.