ஜனாதிபதியின் உத்தரவு- பதவி விலகல் குறித்து ரெஜினோல்ட் குரே? - THAMILKINGDOM ஜனாதிபதியின் உத்தரவு- பதவி விலகல் குறித்து ரெஜினோல்ட் குரே? - THAMILKINGDOM
 • Latest News

  ஜனாதிபதியின் உத்தரவு- பதவி விலகல் குறித்து ரெஜினோல்ட் குரே?

  வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன ஆளுநரின் பேச்சாளர்  தெரிவித்துள்ளார். 

  ஜனாதிபதி சிறிசேனவிடம் குரே தனது இராஜினாமாவை சமர்ப்பித் துள்ளார் என அவரது பேச்சாளர் குறி ப்பிட்டுள்ளார் இன்றைய தினத்திற் குள் பல ஆளுநர்களை பதவி விலகு மாறு ஜனாதிபதி சிறிசேன தெரிவித் ததாக செய்திகள் வெளியாகியுள் ளன. பல ஆளுநர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். 

  ஜனாதிபதி ஆளுநர் பதவியில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளார் எனத்  தெரிவித்துள்ளனர்.

  எனினும் தன்னை பதவி விலகுமாறு வேண்டுகோள் எதுவும் விடுக்கப்பட வில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாஹம தெரி வித்துள்ளார். 


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஜனாதிபதியின் உத்தரவு- பதவி விலகல் குறித்து ரெஜினோல்ட் குரே? Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top