முல்லைத்தீவில் பதற்றம்; இராணுவத்தினருக்கு எதிராக திரண்ட மக்கள்! - THAMILKINGDOM முல்லைத்தீவில் பதற்றம்; இராணுவத்தினருக்கு எதிராக திரண்ட மக்கள்! - THAMILKINGDOM
 • Latest News

  முல்லைத்தீவில் பதற்றம்; இராணுவத்தினருக்கு எதிராக திரண்ட மக்கள்!

  கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக அந்த பிரதேசத்து மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எமது நிலம் எமக்கு வேண்டுமென கோசத்து டன் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள் ளது.

  இராணுவமே கேப்பாபுலவு மண்ணி லிருந்து உடனடியாக வெளியேறு என்ற பிரதான பதாகையைச் சுமந்த வாறு மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் கலந் துள்ளனர். இந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ள மக் களை அச்சுறுத்தும் வகையில் இரா ணுவத்தினரும் இராணுவப் புலனாய் வாளர்களும் புகைப்படம் எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முல்லைத்தீவில் பதற்றம்; இராணுவத்தினருக்கு எதிராக திரண்ட மக்கள்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top