Breaking News

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்.!

கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாரா ளுமன்ற கட்டடத்தொகுதியில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ள நிலையில் தற்போது கட்சித்தலைவர்களின் கூட்டம் ஆர ம்பமாகியுள்ளது. இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சமூக மளிக்கவில்லை.