இலங்கையை வந்தடைந்தார் மோடி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
போயிங் 737 என்ற விமானத்தினூடாக இன்று காலை 11.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் உட் பட 59 பேர் அடங்கிய தூதுக்குழுவி னர் வந்தடைந்துள்ளதுடன் அவரது பாதுகாப்பு கருதி இந்தியாவிலிருந்து மற்றுமோர் விமானமும் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதன் பின்னர் 11.15 மணியளவிலி லிருந்து விமானத்தை விட்டு தரையி றங்கிய இந்தியப் பிரதமர் மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் வரவேற்பளித்ததுடன் இந் நிகழ்வில் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன் மோடிக்கான உத்தி யோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.