Breaking News

யாழிற்கு திடீர் விஜயமாகிய ஆறுமுகன் தொண்டமான் ; விக்னேஸ்வரனையும் சந்தித்தார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலை யில், முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அவரது உத்தி யோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித் துக் கலந்துரையாடியுள்ளாா்.