Breaking News

பாகிஸ்தான் பிரதமர், இந்திய பிரதமருக்கு கடிதம்.!

இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு பாகிஸ்தான் பிரதமர், இந் திய பிரமருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து கடிதம் எழுதியுள் ளார். வறுமை உள்ளிட்ட பிரச்சினை களுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்போம் என அழைப்பு விடுத்துள் ளார்.

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத் துழைப்பு மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசப் போவதில்லை என இந்தியா அறிவித்திருந்த நிலையில், இம்ரான்கான் இக் கடிதத்தை எழுதி வுள்ளனா்.