திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
உள்நாட்டுச் செய்திகள்
01. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு எதிராக குற்றவியல் விசாரணையை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
02. முன்னாள் அமைச்சர், பாராளு மன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங் கவினால் தொடரப்பட்டுள்ள 3 வழக்கு களின் விசாரணைகள் எதிர்வரும் ஒக் டோபர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக் கப்படவுள்ளதாக, கொழும்பு பிரதம நீதவான் அமாலி ரணவீர அறிவித் துள்ளார்.
03. களுத்துறை மாவட்ட அரச வைத் தியசாலைகளின் அனைத்து வைத்தி யர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடு பட்டுள்ளனர்.
04. கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் அடுத்த மாதம் 31ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வௌிநாட்டுச் செய்தி
01. அமெரிக்காவின் சைபர் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை என ஈரானிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் அமைச்சு தெரிவித்துள்ளது.