ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சில அரசியல் கட்சிகள் இணைவு - THAMILKINGDOM ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சில அரசியல் கட்சிகள் இணைவு - THAMILKINGDOM
 • Latest News

  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சில அரசியல் கட்சிகள் இணைவு

  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சில அரசியல் கட்சிகள் இன்று இணைந்து கொண்டன. விஜேராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

  ஹேமகுமார நாணயக்காரவின் மவ் பிவ ஜனதா கட்சி, எஸ். சதாசிவத்தின் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன் னணி, விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மொஹம்மட் அப்துல் மஜீத்தீன் ஈழ வர் ஜனநாயக முன்னணி கமல் நிஸ் ஸங்கவின் லிபரல் கட்சி,

  சரத் மகமேந்திரவின் புதிய சிஹல உருமய கட்சி, அநுர டி சொய்சா தலை மையிலான ஜனநாயக தேசிய இயக்கம், ஐக்கிய இலங்கை மகா சபை, முஸ் லிம் உலமா கட்சி மற்றும் பூமி புத்ர கட்சி என்பன ஶ்ரீலங்கா பொதுஜன பெர முனவுடன் இணைந்து கொண்டுள்ளன.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சில அரசியல் கட்சிகள் இணைவு Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top