Breaking News

கோத்தாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க மறுப்பு ? கருணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏன் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முடியாதென கருணா கேள்வி தொடுத்துள்ளாா். 

இராணுவத் தளபதி பதவி வகித்த பீல்ட் மார் ஷல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க முடியுமாக இருந்தால் ஏன் முன்னாள் பாதுகாப்புச் செய லாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முடியாது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்க ளில் தமிழ் மக்கள் எத் தலைமை களின் தீர்மானத்திற்கும் அமைய அரசியல் ரீதியான தீர்மானங்களை முன்னெ டுக்காமல் தனித்து யதார்த்த நிலையினை உணர்ந்து தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை காணப்படுவ தாகவும்  கொழும்பில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.