லொறி - டிப்பர் வாகனம் விபத்து ; இருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி - யாழ்ப்பாண வீதியில் பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Reviewed by Thamil
on
7/04/2019
Rating: 5