பங்களாதேஷிடம் கடனுதவி கோரிய இலங்கை!! - THAMILKINGDOM பங்களாதேஷிடம் கடனுதவி கோரிய இலங்கை!! - THAMILKINGDOM

 • Latest News

  பங்களாதேஷிடம் கடனுதவி கோரிய இலங்கை!!


   இலங்கை அரசாங்கம் பங்களாதேஷிடம் கடனுதவி கோரியுள்ளது.

  250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியே கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பங்களாதேஷிடம் கடனுதவி கோரிய இலங்கை!! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top