தமிழரசு பிரச்சார விடுதியில் தென்னிலங்கை பெண்கள் கைது!
தமிழரசுக்கட்சியில் பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்திவந்த வீடு என்றும் அதனை நிர்வகித்துவந்த தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவு உறுப்பினரான கரேன் கோவிந்தராஜ் உட்பட்ட இன்னொரு இளைஞரும் மற்றும் தென்பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதி கடந்த தேர்தல் காலத்தில் சுமந்திரனின் பிரச்சார வேலைகளுக்காக முழுமையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விடுதியில் சுமந்திரனால் நடாத்தப்பட்ட பிரச்சார கூட்ட காணொளியும் தமிழ்கிங்டொம் செய்திப்பிரிவுக்கு கிடைத்துள்ளது.
வழக்குகள் வரலாம் என்ற அச்சநிலையில் இது தொடர்பான செய்திகள் எந்த ஊடகத்திலும் வராமல் தணிக்கை செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது








