Breaking News

நாடாளுமன்ற பொது தேர்தல் தொகுதி முடிவுகள் - வடமாகாணம்

2020 பொதுத் தேர்தல் : கிளிநொச்சி தொகுதி
இலங்கை தமிழரசு கட்சி - 31,156
சுயேட்சை குழு 5 - 13339
ஐக்கிய மக்கள் சக்தி - 3050
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2528
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2361

2020 பொதுத் தேர்தல் : வன்னி - வவுனியா 
இலங்கை தமிழரசு கட்சி - 22849
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 18696
ஐக்கிய மக்கள் சக்தி - 11170

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: யாழ்ப்பாணம் -மானிப்பாய்
இலங்கை தமிழரசு கட்சி -10,302
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 6,999
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி -6,678
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,740

2020 பொதுத் தேர்தல் : வன்னி - மன்னார்
இ.த.அ.க.- 20,266
ஐ.ம.ச. - 14,632
ஸ்ரீ.பொ.பெ. 12,050
த.ம.தே.கூ - 4,347
ஈ.பி.டி.பி. - 2,086

2020 பொதுத் தேர்தல் : யாழ்ப்பாணம் - தபால் 
இலங்கை தமிழரசு கட்சி - 7200
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 4347
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3291
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3223
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1903

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: யாழ்ப்பாணம் -உடுப்பிட்டி
ஸ்ரீ.சு.க, - 6,214
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 4,457
இலங்கை தமிழரசுக் கட்சி.- 3,868
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3292
ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 1572

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: யாழ்ப்பாணம் - பருத்தித்துறை
இலங்கை தமிழரசுக் கட்சி.- 5,803
ஸ்ரீ.சு.க, - 4,700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். - 4,158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி  -3,382
ஈழமக்கள் ஜனநாயக கட்சி.. - 2,986


2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை 
இலங்கை தமிழரசுக் கட்சி.- 9,024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். - 5,610
ஸ்ரீ.சு.க, - 4,556
ஈழமக்கள் ஜனநாயக கட்சி. - 4,076
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி  -2,463

யாழ்ப்பாணம் மாவட்டம்- நல்லூர் தேர்தல் தொகுதி
இலங்கை தமிழரசுக் கட்சி - 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 8386
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -3988
ஸ்ரீ.சு.க, - 3361
இலங்கை சுதந்திரக் கட்சி - 2921


2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: யாழ்ப்பாணம் - சாவகச்சேரி
இலங்கை தமிழரசு கட்சி- 8,931
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி -5,847
ஸ்ரீ.சு.க, - 5,277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC - 4,772
ஈழமக்கள் ஜனநாயக கட்சி. -  3,331

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: யாழ்ப்பாணம் - கோப்பாய்
இலங்கை தமிழரசு கட்சி.- 9,365
ஸ்ரீ.சு.க, - 7,188
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC. - 5,672
ஈழமக்கள் ஜனநாயக கட்சி. -  4,353

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை
இலங்கை தமிழரசு கட்சி - 6,849
ஸ்ரீ.சு.க, -5,560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC - 4,645
ஈழமக்கள் ஜனநாயக கட்சி. -  4,185

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: வன்னி - தபால் 
இலங்கை தமிழரசு கட்சி.-  4,308
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP- 2,771
ஐக்கிய மக்கள் சக்தி (SJB). - 1,811
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி  -736
ஈழமக்கள் ஜனநாயக கட்சி EPDP. - 602

நாடாளுமன்ற தேர்தல் 2020 வன்னி மாவட்டம்  முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி ITAK - 22492
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP - 8307
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 6087
ஈழமக்கள் ஜனநாயக கட்சி EPDP - 3694
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC- 2472



2020 பொதுத் தேர்தல்: யாழ்.  மாவட்ட ஊர்காவற்துறை முடிவு
ஈழமக்கள் ஜனநாயக கட்சி EPDP - 6,369
இலங்கை தமிழரசு கட்சி ITAK - 4,412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC - 1,376
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP - 1,877



2020 பொதுத் தேர்தல்: யாழ்.  மாவட்ட யாழ் தேர்தல் தொகுதி முடிவு
இலங்கை தமிழரசு கட்சி ITAK- 7634
ஈழமக்கள் ஜனநாயக கட்சி EPDP- 5545
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC- 4642
இலங்கை சுதந்திர கட்சி  SLFP- 1469