Breaking News

நாடாளுமன்ற பொது தேர்தல் முடிவுகள் - 2020 (மாவட்ட ரீதியாக)

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: 
பதுளை   இறுதி முடிவு   
பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  309538
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 144290
தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 19308
ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -  9163



2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: 
அனுராதபுரம்  இறுதி முடிவு  
பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  344458
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 119788
தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 24492
ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -  8254

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: நுவரெலியா இறுதி முடிவு  
பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  230389
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 132008
தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 19308
ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -  12974

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: மொனராகலை இறுதி முடிவு  
பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  208,193
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 54,147
தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 11,429
ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -  3,494

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: மாத்தறை இறுதி முடிவு
ஸ்ரீ.பொ.பெ.- 352,217 - 6 ஆசனம் ஆசனங்கள்
ஐ.ம.ச. - 72,740 - 1 ஆசனம்
தே.ம.ச. - 37,136

2020 பொதுத் தேர்தல் முடிவுகள்: காலி - இறுதி முடிவு 
ஸ்ரீ.பொ.பெ.- 430,334 - 7 ஆசனங்கள் 
ஐ.ம.ச. - 115,456 - 2 ஆசனங்கள்
தே.ம.ச.- 29,963
ஐ.தே.க. - 18,968