Breaking News

ரஷ்யாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி!

ரஷ்யாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அவருடைய மகளுக்கு குறித்த தடுப்பு மருந்த வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.