Breaking News

சம்பந்தன், ரணில், மங்கள, ஹக்கீம் உள்ளிட்ட சிலருக்கு விசாரணைகளுக்காக அழைப்பு!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க சரத் பொன்சேகா, அநுரகுமார திசாநாயக்க, இரா சம்பந்தன், ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட சிலரை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.