அமைச்சரவை உப குழு நியமனம் !
20 வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, அலி சப்ரி,தினேஷ் குணவர்தன மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.








