Breaking News

இலங்கையில் 21 ஆவது கொரோனா மரணம் பதிவு!


இலங்கையில் கோவிட் -19 நோய்த் தொற்றால் 21ஆவது நபரும் உயிரிழந்துள்ளார். 

வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று (ஒக்.31) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.