21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு! - THAMILKINGDOM 21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு! - THAMILKINGDOM

  • Latest News

    21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

     


    நாளை மற்றும் நாளை மறுதினம் 3 மணிநேரம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

    இதேவேளை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: 21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு! Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top