இன்றையதினம் (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பேருந்து பயணக் கட்டணம் 11 தசம் 14 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறைந்தபட்ச பேருந்த கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.