Breaking News

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு!

 


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்று (26) டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாவாகவும் விற்பனை விலை 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.