Breaking News

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு !!

 


அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின் படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 298 ரூபாய் 85 சதமாக பதிவாகியுள்ளது.

இதன் கொள்முதல் விலை 285 ரூபாய் 61 சதம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.