அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம்!
அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
குறித்த விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களின் நியமனம் குறித்து விசேடமாக விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.