இன்றைய வானிலை நிலைமை!
வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் படி, பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் இதோ,
அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை
கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை
காலி - சிறிதளவில் மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
கண்டி - பிரதானமாக சீரான வானிலை
நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை
இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை
திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை
மன்னார் - பிரதானமாக சீரான வானிலை