Breaking News

Conifa ஆசியா கிண்ணத்தை வென்றது தமிழீழ அணி (காணொளி)


போத்துக்கல்லில் நடாத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சுற்றுக்கிண்ணப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து அங்கிகரிக்கப்படாத நாடுகளுக்கான Conifa ஆசியா கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டுவந்த தமிழீழ அணி இம்முறை இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி வெற்றிக்கிண்ணத்தையும் தனதாக்கி கொண்டுள்ளது.