Breaking News

20ஆவது திருத்தம் இழுத்தடிப்பு! மகிந்த அணியே காரணம்

6/04/2015
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ஆதரவாளர்கள்...Read More

நீதிமன்றம் தாக்குதல்! 6 மாணவர்களுக்குப் பிணை ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்

6/04/2015
யாழ்ப்பாணத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் Read More

வடக்கு - கிழக்குக்கு வெளியே கூட்டமைப்பு போட்டியிடும்

6/04/2015
தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பஹவாக இருக்கும் என்று...Read More

இனவாதம் பேசி தலைதூக்க முயற்சிக்கும் மஹிந்தவை அனுமதிக்க வேண்டாம்!

6/04/2015
நாட்டில் இனவாதத்தை தூண்டி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தலை தூக்க முயற்சிப்பதாகவும் அதற்கு பொது மக்கள் இடமளிக்க கூடாதெனவும் மக்கள் விடுதலை முன்...Read More

வன்னி மாவட்­டத்தில் வாழும் மலை­யக மக்­க­ளுக்கு காணி உறு­திப்­பத்­தி­ரங்கள் வழங்க நட­வ­டிக்கை வேண்டும்

6/04/2015
போர்ச்­சூ­ழலால் பூர்­வீக நிலங்­க­ளி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்ட வன்னி மாவட்­டத்தைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளி மக்கள் தற்­போது மீள்­கு­டி...Read More

பௌத்தத்தின் இருண்ட பக்கம் – பிபிசியின் ஆய்வு

6/04/2015
தமிழ்ப் புலிகளுக்கு எதிரான நீண்ட யுத்தமானது கடும்போக்கு பௌத்தவாதிகள் மேலும் தமது மதவாதக் கருத்துக்களைப் பரப்பச் செய்ய வழிவகுத்தது. சிங்கள...Read More

"தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதில் கடற்படை அதிகாரிகளுக்குத் தொடர்பு"

6/04/2015
கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் இலங்கைக் கடற்படை அதிகாரிகள...Read More

ஊடகவியாளர்கள் கொலை விசாரணைகளில் சர்வதேச மேற்பார்வை தேவை

6/04/2015
இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை பணியாளர்க...Read More