Breaking News

அபாயா விவகாரம் : ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

6/25/2019
உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொட ர்பான சுற்று நிருபத்தை, மீண்டும் திருத்தி வெ...Read More

அனைத்து தரப்பினர்களும் இணைந்து செயற்படுங்கள் - ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

6/25/2019
இலங்­கையில் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்து கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்றேன். எனினும் அதன...Read More

பொலிஸ்மா அதிபரின் அடிப்படை உரிமை மனு தொடர்பில் பரிசீலனை.!

6/24/2019
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசா ரணைக்கு எடுத்...Read More

களுத்துறை வைத்தியர்கள் மீது தாக்குதல் ; வைத்தியர்கள் வேலை நிறுத்தம்.!

6/24/2019
களுத்துறை வைத்தியசாலையின் வைத்தியர்களையும் மக்களையும் தாக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு வலியுறுத்தி...Read More

சமூக வலைத்தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

6/24/2019
ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதி விடும் பேஸ்புக், யூ டியுப் சமூகவலைத்தளங்களை முடக்கும் செயற்பாடுகள் அரசாங...Read More

19 ஆம் திருத்தம் குறித்த ஜனாதிபதியின் கருத்து வரவேற்கக் கூடியது - உதய கம்பன்பில

6/24/2019
அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற் படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை வரவேற்க வேண்ட...Read More

அபிவிருத்திக்குழுச் சந்திப்பில் தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு வடக்கு ஆளுநர்

6/24/2019
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  ...Read More

இராணுவத்தினர் கொலை ; அரசியல் கைதிகள் மூவர் மீது குற்றச்சாட்டு.!

6/24/2019
இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று காலை...Read More