Breaking News

சுதா­க­ரனின் பிள்­ளை­களின் பரிதாப நிலையை ஜனா­தி­பதி கவனத்தில் எடுக்காதது ஏன்.?

3/28/2018
ஆனந்தசுதா­க­ரனின் புதல்வி மற்றும் புதல்­வனின் பரி­தாப நிலை என்­பது இந்த உல­கத்­தையே உசுப்பியுள்ளது.  ஆனால் எங்கள் நாட்டு ஜனா­தி­ப­திய...Read More

வல்வெட்டித்துறையிலும் ஈ.பி.டி.பி,சு.க உடன் கூட்டமைப்பு கூட்டாட்சி

3/27/2018
ஈபிடிபி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.  வ...Read More

பருத்தித்துறையிலும் கூட்டமைப்பு ஈ.பி.டிபி உடன் இணைந்த ஆட்சி

3/27/2018
பருத்தித்துறை நகர சபையினையும் ஈ.பி.டி.பி யின் ஆதரவுடன் கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக ஜோசப் இருதயராசா , பிரதித் தவிசாளராக மதினி ...Read More

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டம் விரைவில் - சம்பிக்க (காணொளி)

3/26/2018
பயங்கரமான சட்டமாக கருதப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குப் பதிலா மிகவும் பலமான மற்றுமொரு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று அரசாங்...Read More

கிளிநொச்சியில் யுத்த கால நினைவுச் சின்னம் அழிக்கப்படுகின்றது.!

3/26/2018
கடந்தகால யுத்தத்தை நினைவு கூரும் வகையில் கிளிநொச்சியில் அரசினால் கட்டிகாத்து வந்த யுத்த சுவடுகளாக விளங்கும் விழுந்த நிலையில் உள்ள நீர்தாங்க...Read More

கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி திரண்ட மக்கள்!

3/26/2018
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்திய கருணை மனு ஒன்று கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008...Read More