இன்றைய நாள் செய்திகளின் தொகுப்பு (காணொளி) - THAMILKINGDOM இன்றைய நாள் செய்திகளின் தொகுப்பு (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  இன்றைய நாள் செய்திகளின் தொகுப்பு (காணொளி)

  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

  இன்றைய நாள் செய்திகளின் தெகுப்பு
  ஐ.நா. விசாரணைகள் குறித்து மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துமா?

  இந்திய மத்திய அரசாங்க ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல்தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியா சென்றுள்ளனர்.

  இந்த பயணத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வூ தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இன்றைய நாள் செய்திகளின் தொகுப்பு (காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top